நல்வாழ்வு

குற்ற உணர்ச்சியை கொல்லத் துணியுங்கள்!, kutra unarchiyai kolla thuniyungal

குற்ற உணர்ச்சியை கொல்லத் துணியுங்கள்!

இதெல்லாம் பாவம்; இதையெல்லாம் செய்தால் உனக்கு நரகம்தான் என்றெல்லாம் போதிக்கும் மதங்களால் மனிதருக்குள் எழும் குற்ற உணர்ச்சி, அவர்களை மனதளவில் பெரிதும் பாதிக்கிறது. இது குறித்து அலசும் சத்குருவின் பார்வை, சங்கரன் பிள்ளை ஜோக்குகளுடன் நம்மைச் சிந்திக்க வைக்கிறது!

வெற்றி பெற்றவர் வாழ்க்கை... அப்படியே பின்பற்றலாமா?, vetri petravar vazhkai appadiye pinpatralama?

வெற்றி பெற்றவர் வாழ்க்கை… அப்படியே பின்பற்றலாமா?

இன்று பலர் வெற்றிபெற்ற பிரபலங்களை பார்த்து அவர்களது வாழ்க்கையை அப்படியே காப்பி அடிக்கத் துவங்கியுள்ளனர். சங்கரன் பிள்ளை நகைச்சுவைகளை கூறி, உண்மையில் வெற்றிபெற நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சத்குரு!

வெள்ளரியில் செய்யலாம் வித்தியாச ரெசிபி! , vellariyil seyyalam vithiyasa recipe

வெள்ளரியில் செய்யலாம் வித்தியாச ரெசிபி!

சாத்தூர் வெள்ளரியை திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தபடி வாங்கி அப்படியே சாப்பிடும் சுவையே தனிதான்! அதுபோல் இந்த ‘வெள்ளிரி சாட்’ ரெசிபியின் ருசியும் ஒரு புதிய சுவைதான்! முயற்சித்துப் பாருங்கள்!

நம் அனுபவத்தில் உணராததை அடுத்தவர் சொல்லும்போது, நம்பலாமா? nam anubavathil unarathathai aduthavar sollumpothu nambalama?

நம் அனுபவத்தில் உணராததை அடுத்தவர் சொல்லும்போது, நம்பலாமா?

பேய்கள், அமானுஷ்யங்கள் என்று யாராவது பேச ஆரம்பித்தால் சிலர் இதெல்லாம் அபத்தம் என்று விலகிப்போவார்கள்; சிலரோ அப்படியே நம்பி பயந்துகொள்வார்கள்! இங்கே தனது பால்ய வயது பேய் அனுபவம் மூலம் சத்குரு சொல்லும் உண்மை ஆழமானது. நம் அனுபவத்தில் இல்லாத ஒன்றை பிறர் சொல்லும்போது அதை நம்பலாமா? வேண்டாமா? என்பதும் இதில் தெளிவாகிறது.

காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரம்... காரணம் என்ன?, kalil vizhunthu vanangum kalacharam - karanam enna?

காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரம்… காரணம் என்ன?

சிலர் பதவிக்காகவோ, சொத்து-சம்பாத்தியத்திற்காகவோ அடுத்தவர் கால்களை பிடிக்கிறார்கள். ஆனால், குருவைக் கண்ட சீடர்களும் பக்தர்களும் பாதங்களை தொட்டு வணங்க நினைப்பது முற்றிலும் மாறுபட்ட காரணத்திற்காக. குருவின் பாதங்களை தொட்டு வணங்கும் முறை பற்றியும், குருவின் பாதங்கள் வழங்கும் சாத்தியங்கள் குறித்தும் சத்குரு பேசுகிறார்!

அரிசிப் பொரியில் இருக்கிறது ஆரோக்கிய நன்மைகள்!, arisi poriyil irukkirathu arogya nanmaigal

அரிசிப் பொரியில் இருக்கிறது ஆரோக்கிய நன்மைகள்!

அரிசிப் பொரி என்றவுடன் அது மீன்களுக்கான உணவு எனவும், பண்டிகை காலங்களில் சாமிக்கு படையலாக வைக்கப்படுவது எனவும்தான் பலரது எண்ணமும் இருக்கிறது. அரிசிப் பொரி கஞ்சி மற்றும் பொரி உருண்டையிலுள்ள ஆரோக்கிய நன்மைகளையும் மேலும் சில கஞ்சி வகைகள் பற்றியும் உமையாள் பாட்டி கூறும்போது அதன் மகத்துங்கள் நன்கு புரிகிறது!

மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசை

நாளை மறுநாள் மஹாளய அமாவாசை. காலம் காலமாக இந்த கலாச்சாரத்தில் இந்நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதைப் பற்றி சத்குரு…

ஆசையை துறப்பது ஏன் சாத்தியமில்லை?, asaiyai thurappathu yen sathiyamillai?

ஆசையை துறப்பது ஏன் சாத்தியமில்லை?

ஆசையை துறந்தால்தான் ஆனந்தம் கிடைக்கும் என்று சிலர் சொல்லிக்கொண்டிருக்க, சத்குருவோ ‘அத்தனைக்கும் ஆசைப்படு!’ என்று சொல்கிறாரே?! எனில் எது சரியானது என்ற குழப்பம் உங்களுக்கு வந்திருக்கலாம். உண்மையில் ‘ஆசை’ என்றால் என்ன என்பதை…