நாளை செய்துகொள்ளலாம் என்ற மனநிலையால் தான் எதிர்கொள்ளும் பாதிப்புகளை எடுத்துக்கூறும் எழுத்தாளர் திரு.பாலா, அதற்கான தீர்வையும் சத்குருவிடம் கேட்கிறார். வாழ்க்கையின் கால அளவு குறித்து விளக்கும் சத்குரு, செய்ய வேண்டியதை இன்றே செய்வதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார். வீடியோ உங்களுக்காக!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.