முதுமையையும் மரணத்தையும் வெல்ல…

தற்போது குடும்பங்களில் வயதானவர்களை நடத்தும்விதம் பரிதாபகரமாகவே உள்ளது; நோய்வாய்ப்பட்டு உடலளவிலும் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். எல்லோருக்கும் ஒருநாள் வயதாகும். மரணமும் ஒருநாள் கதவைத் தட்டும்! ‘அப்படியானால் நாமும் இதனை அனுபவித்தே ஆக வேண்டுமா? இதற்கு தீர்வே இல்லையா?’ என்று பதற வேண்டியதில்லை. இந்த வீடியோவில் சத்குரு கூறும் வழிமுறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் முதுமையையும் மரணத்தையும் வெல்லலாம்!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.




இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert