முருகா, கார்த்திகேயா, சுப்ரமண்யா… சத்குருவின் பார்வையில்!

“முருகா, வடிவேலா, செந்தூர் வாழ் செந்தில்குமரா…!” என்று ஔவைப் பாட்டி முருகப் பெருமானை வாயார அழைப்பதை திருவிளையாடல் திரைப்படத்தில் பார்த்திருப்போம்! ஒரு மாம்பழத்திற்கு சகோதரர்கள் இருவரும் போட்டியிட்ட கதையும் நம்மிடையே ஏகப் பிரசித்தி! இங்கே சத்குருவின் பார்வையில் முருகனும் மாம்பழக் கதையும்… நமக்கு புதிய தரிசனத்தை வழங்குகிறது!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert