பொதுவாக முன்ஜென்ம விஷயங்களைப் பற்றி பேசுவது பலருக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. ஆனால், முன்ஜென்ம ஞாபகங்கள் நினைவுக்கு வராமல் இருப்பதுதான் நல்லது என்பது தெரியாமல், சிலர் முன் ஜென்மத்தை அறியும் முயற்சியிலும் இறங்குகிறார்கள். இதுகுறித்து சத்குரு பதிலளித்தபோது...


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.