பொதுவாக, ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் திருமணங்கள் நடைபெறுவதில்லை. இப்படியொரு வழக்கம் ஏன்? இதற்கு பின்னால் ஏதும் காரணம் உண்டா? விடையறிய சத்குரு கூறும் பதிலை வீடியோவில் பாருங்கள்!

தாலிக் கயிறு கணவனை காக்குமா?

மஞ்சள் கயிற்றில் போடுவதே தாலி என அந்தக்காலத்தில் சொல்லி வைத்தனர். இப்போதோ தங்கத்தில் செய்துபோடுவது ஒரு பெருமையாகவும் கௌரவமாகவும் கருதப்படுகிறது. மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுவதால் என்ன நடக்கிறது; மஞ்சள் கயிற்றின் மகிமை என்ன என்பதை வீடியோவில் சத்குரு விளக்குகிறார்.