மரணம் – அறியாதவர்கள் உருவாக்கிய மாயை !

ஈஷா யோகா மையத்தில் ஜுன் 18ம் தேதி முதல் 24 வரை சத்குரு அவர்களுடன் தரிசன நேரம் நிகழ்ந்து வருகிறது. நிகழ்ச்சி துவங்கியவுடன் மரணத்தைப் பற்றி ஒருவர் கேள்வி எழுப்ப சற்றே புதிராய் விரிந்தது தரிசன நேரம். தொடர்ந்து பல நிமிடங்கள் மரணத்தைப் பற்றி பேசிய சத்குருவின் பதில்கள் நமக்குள் ஆழமாய் பதிந்தன. மரணத்தைப் பற்றி நன்கு உணர்ந்தவர் வார்த்தையில், இந்த வீடியோ…
இதையும் வாசியுங்கள்

Tags

Type in below box in English and press ConvertLeave a Reply