“‘காலபைரவர்’ இந்த பெயரைக் கேட்டாலே பயமா இருக்கு? அந்த நிலையை பத்தி கொஞ்சம் சொல்லுங்க சத்குரு!" என்று ஒரு பெண்மணி மென்மையாகக் கேட்க, காலபைரவ வழிபாட்டின் அமானுஷ்ய ரகசியங்களை இந்த விடியோவில் விவரிக்கிறார் சத்குரு. காலபைரவ அஷ்டமியான இன்று இந்த சிறப்பு பதிவு இங்கே உங்களுக்காக!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.