மனிதர்களில் நல்லவர்களை அடையாளம் காணும் வழி…?

தனது தந்தை மரணிக்கும் தருவாயில் ‘நீ நல்லவர்களோடு சேர்ந்து, நல்லவனாக வாழ வேண்டும்!’ எனச் சொல்லிச் சென்றதாகக் கூறும் டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள், நல்லவனை எப்படி அடையாளம் காண்பது என்ற சிக்கலான கேள்வியையும் முன்வைக்கிறார். ஆனால், சத்குருவின் பதிலோ மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் அமைகிறது. வீடியோவில் பதிலைக் காணலாம்.

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert