மனிதப் பிறவி… வரமா? சாபமா?

மலை, மரம், செடி-கொடிகளெல்லாம் இயல்பாக அதனதன் தன்மையில் இருக்க, மனிதன் மட்டும் பயம்-பதற்றம் என பலவித சிக்கல்களில் உழன்றுகொண்டிருக்கிறானே?! ஏன் படைத்தவன் மனிதனை இப்படிப் படைத்தான்? மனிதப் பிறவி வரமா அல்லது சாபமா? ஞானமடைந்தோர் ஒருசிலர் இருந்தாலும், அவதிப்படுபவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இப்படி தன் மனக்குமுறல்களைக் கொட்டிய ஒரு அன்பருக்கு சத்குருவின் பதில் வீடியோவில்!

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert