இன்று ஆன்மீக சடங்குகள் பலவிதங்களில் ஊழல் நிறைந்ததாய் மாறியுள்ளன. இந்நிலை மாறுவதற்கு வழி என்ன என்பது குறித்தும், லிங்கபைரவியில் நிகழும் ஆன்மீக செயல்முறைகளை கையாள்வதற்கு எப்படிப்பட்ட மனிதர்கள் தேவை என்பதையும் வீடியோவில் பேசுகிறார் சத்குரு!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க சத்குரு தமிழ் YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.