குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்கள் அதற்கு முன் அவர்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன என்பதை சத்குரு இந்த வீடியோவில் தெளிவுபடுத்துகிறார்! விலங்கிற்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்ன என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.