கைலாயம் - ஞானியின் பார்வையில்

ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு நதிகள் சேருமிடத்தில் அல்லது மூன்று நதிகள் சேருமிடத்தில் மக்கள் திரளாகக் கூடி நீராடுவதையும், கும்பமேளா போன்ற விழாக்களைக் கொண்டாடி வருவதையும் காண்கிறோம். இதற்குப் பின்னால் இருக்கும் ஆன்மீகக் காரணம் நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த வீடியோவில் சத்குருவின் உரையானது, நதிகளின் சங்கம இடத்தின் உன்னதத்தை உணர்த்துவதாய் அமைகிறது.


Vijay TVயில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு சத்குருவின் "கைலாயம் ஞானியின் பார்வையில்" தொடர் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்!
இத்தொடரின் பிற பதிவுகள்: கைலாயம் - ஞானியின் பார்வையில்

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.