"கோயில்களில் கூட்டம் அதிகரிப்பதை வைத்து பக்தி அதிகமாகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியானால், இன்னொருபக்கம் குற்றங்களும் அதிகரிக்கிறதே?!" இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்க, சத்குரு அளித்த பதில் என்ன? விடை சொல்கிறது இந்த வீடியோ!

வெற்றிக்குத் தேவை திறமையா? அதிர்ஷ்டமா? – VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 30A

“நமக்கு அதிர்ஷ்டம் இல்லப்பா…!” என்று அலுத்துக்கொள்ளும் பலரை அன்றாட வாழ்வில் கடந்து செல்கிறோம். “என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும்” என்று சால்ஜாப்பு சொல்லும் அவர்கள், திறமைசாலிகளா, விடாமுயற்சி உடையவர்களா என்று பார்த்தால், நிச்சயம் அப்படியிருப்பதில்லை. சரி! அதிர்ஷ்டம் என்ற ஒன்று உணடா? இல்லையா? சத்குரு என்ன சொல்கிறார்?! இந்த வீடியோவில் பார்க்கலாம்!

மீடியாக்களின் பொறுப்பு என்ன? – VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 30C

“பத்திரிக்கைகள் மற்றும் நாளோடுகளைப் பார்க்கும்போது கெட்ட விஷயங்கள் அதிகம் தென்படுகிறதே!” சாதாரணமாக நம் அனைவரின் மனதிலும் தோன்றும் இந்தக்கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்டபோது, நம் கிராமங்களில் இன்றளவும் உள்ள ஆன்மீக அடிப்படையின் உயர்வைக் குறிப்பிடும் சத்குரு, ஊடகங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் இந்த வீடியோவில் தெளிவுபடுத்துகிறார்.