பிரபல திரைப்பட இயக்குனர் வஸந்த் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடிய போது கேள்விகள் குறித்த தனது கேள்வியைக் கேட்க, சத்குருவின் பதிலோ, நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கான காரணம் என்ன என்பதை தெளிவாக்குவதோடு, மனிதனின் உண்மையான தேடலான விடுதலையுணர்வைப் புரியவைக்கிறது. வீடியோ இங்கே உங்களுக்காக!