கவிதை: ஸ்பெயின்

கவிதை ஸ்பெயின்

 

ஸ்பெயின்

இங்குள்ள ஆண்கள் மனங்களோ தொலைந்துபோனது

காளைச் சண்டையிலும் கால்பந்து விளையாட்டிலும்

அதனால்தானோ பெண்கள் நடையும் வலுவாய் இருக்குது

மென்மையான அந்த பறவை ஃப்ளெமிங்ஹோ போல் அல்லாது

இம்மண்ணில் ஒருவர் இரட்சகராய் இருந்தாலும்

அவர்தம் மனம் என்னமோ கடினமான இரும்புதான்

ஆழத்தில் போன பழங்கால புதையலை மீட்பதும் அரிது

சாகசமும் தீரமுமற்ற ஒரு ஸ்பானியரைப் பார்ப்பதும் அரிது

மலைகளும், கடற்கரைகளும் மற்றும் அவர்தம் உணவுவகைகளும்

அனைத்திற்கும் மேலாய் அவர்கள் உணர்ச்சித் தீவிரமும் அருமைஅருமை


அமெரிக்கா செல்லும் வழியில், சாகசங்களும் போட்டி விளையாட்டுகளும் வெகுவாக வளர்ந்த ஸ்பெயினில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert