கவிப்பேரரசை ஈர்த்த ஈஷா !

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சமீபத்தில் ஈஷா யோகா மையம் வந்திருந்தபோது, அங்கே தான் கண்ட இயற்கைச் சூழலையும் அனுபவித்த அற்புத உணர்வையும் தனக்கே உரிய கவிதை நயத்துடன் வீடியோவில் பகிர்ந்துகொள்கிறார். கள்ளிக்காட்டைப் பார்த்தே கவிதை வடித்த இவருக்கு, அழகும் அமைதியும் நிறைந்த ஈஷாவைப் பார்த்தால் கவிதை வராமல் இருக்குமா என்ன?!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert