கல்யாணம் செய்தால் ஆன்மீகத்தில் முன்னேற முடியாதா? ஞானம் கிடைக்காதா? முக்தி அடைய முடியாதா? ஆன்மீக சாதகர்களின் மனங்களில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்த கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதிலளிக்கிறார் சத்குரு