VIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் - பகுதி 8

‘கைலாஷ் யாத்திரை’ நமது கலாச்சாரத்தில் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய புனித யாத்திரையாகப் பார்க்கப்படுகிறது! அங்கே சென்றுவருவதால் நமது ஆகாஷ் சக்தி மேம்படுமா என்ற கேள்விக்கு சத்குரு அளிக்கும் பதில் கைலாஷ் குறித்த சூட்சுமங்களை விளக்குவதாய் அமைகிறது. விஜய் டிவி - ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவில், கைலாஷின் ஆகாய சக்தி எத்தகைய மகத்துவம் வாய்ந்தது என்பது புரிகிறது.

ஆசிரியர்:

  • பஞ்சபூத ஸ்தலங்கள் தொடரின் பிற பதிவுகளை இங்கே காணலாம்.
  • சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.