"கைலாய மலையைச் சுற்றி உள்ள மற்ற மலைகள் வேறு நிறத்தில் உள்ளது, ஆனால் கைலாயம் மட்டும் கருப்பு நிறத்தில் உள்ளதே. இது எதனால்?" என்ற கேள்வியை சத்சங்கம் ஒன்றில் ஒருவர் சத்குருவிடம் கேட்க, அதற்கு அவர் அளித்த பதிலை நாமும் இந்த வீடியோவில் தெரிந்துகொள்வோம்...


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.