‘கடவுள் இல்லை!’ என்று புத்தர் சொன்னதாக பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. மாலன் அவர்கள் கலந்துரையாடலில் கூறுகிறார். 2500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவரின் கூற்று எப்படியெல்லாம் திரிக்கப்பட்டிருக்கும் என்பதை நகைச்சுவையுடன் கூறி, உள்நிலைத் தேடுதலே உண்மையான தீர்வாகும் என்பதையும் இந்த வீடியோவில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.