காலையில் யோகா, மாலையில் கோபம் – சரியா?

காலையிலிருந்து இரவு வரை ஓயாமல் வேலை என்று போய்க் கொண்டிருப்பவரா நீங்கள்? காலையில் உற்சாகமாய் ஆரம்பிக்கும் செயல், நேரம் ஆக ஆக சலித்துப் போய்விடுகிறதா? அப்படியென்றால், ஒன்றை மட்டும் தினசரி வாழ்வில் கையாண்டால் போதும், எப்போதும் உற்சாகாமாய் இருக்க முடியும் என்கிறார் சத்குரு. இயக்குநர் திரு. எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களுடனான இந்த உரையாடல் வீடியோவில்…




இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert