ஜாதி-மத கலவரங்களை தடுக்கும் ஒரே வழி…!

சண்டைகளுக்கும் கலவரங்களுக்கும் அவ்வப்போது பற்பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றின் வேர் என்னவென்று ஆராய்ந்தால், அவை ஜாதி-மதங்களாகவே இருக்கும். பல்வேறு கலவரங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்த அனுபவத்தில் காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS – Retd) அவர்கள், இவற்றிற்கெல்லாம் தீர்வு என்ன என்றபோது, ஜாதி-மத பிரச்சனைகளை வேரோடு களையக் கூடிய அந்த வழி என்வென்று சத்குரு அவர்கள் இந்த வீடியோவில் விளக்குகிறார்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert