நிகழ்வுகள்

00_BSF_Retreat_Feature

BSF வீரர்களின் உள்நன்மைக்காக ஈஷா யோகா!

எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் கோவை ஈஷா மையத்திற்கு வருகைதந்து கற்றுக்கொண்ட யோகப் பயிற்சிகள் பற்றியும், BSF வீரர்கள் யோகா கற்றுக்கொள்வது பற்றிய சத்குருவின் பார்வை என்ன என்பதையும் படித்தறியலாம் இங்கே! காவல்…

ஈஷாவிற்கு இன்னுமொரு அங்கீகாரம்

ஈஷாவிற்கு இன்னுமொரு அங்கீகாரம்

ஆதியோகியுடன் செல்ஃபி எடுத்து மகிழும் மக்கள்முதல் அருளதிர்வை ருசித்து தரிசனம் பெற்றுச்செல்லும் மக்கள்வரை என அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக ஈர்த்துவரும் ஈஷாவிற்கு, தற்போது கிடைத்துள்ள தமிழக சுற்றுலா துறையின் விருது இன்னுமொரு அங்கீகாரமாய் நமக்கு உற்சாகம் அளிக்கிறது! தொடர்ந்து படித்தறியுங்கள்!

20180311_KNN_0222-e-1000x600

‘குப்பை’ – கிராமங்களில் அரங்கேறும் விழிப்புணர்வு நாடகம்!

சுத்தம், சுகாதாரம் குறித்து ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் கிராமங்களில் அரங்கேற்றும் விழிப்புணர்வு நாடகம் ‘குப்பை’! இந்த நாடகம் பற்றியும் அதனோடு மாணவர்கள் கிராமங்களில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்தும் சில வரிகள் இங்கே!

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு உதவும் ஈஷா!

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு உதவும் ஈஷா!

ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நிலைகளில் தனது உதவிக்கரத்தை நீட்டிவரும் ஈஷா, நேற்றைய தினம் ஒரு சிறப்பு மருத்துவ நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தியது! இதுகுறித்து ஒரு சில தகவல்கள் இங்கே!

கோவை உக்குளம் குளக்கரையில் மரம் நடும் விழா!

கோவை உக்குளம் குளக்கரையில் மரம் நடும் விழா!

ஈஷா அறக்கட்டளை, உக்குளம் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அரசுடன் இணைந்து கோவை உக்குளம் குளக்கரையில் நடத்திய மரம் நட்டு பராமரிக்கும் திட்ட துவக்க விழாவை சத்குரு மற்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டு துவக்கிவைத்தனர்.

ஈஷா யோக மையத்தின் யக்ஷா கொண்டாட்டத்தில் சித்திரவீணை N ரவிகிரண் அவர்களின் இசை நிகழ்ச்சி, Isha Yoga maiyathil Yaksha kondattathil Chithiraiveenai N Ravikiran avargalin isai nigazhchi

ஈஷா யோக மையத்தின் யக்ஷா கொண்டாட்டத்தில் சித்திரவீணை N ரவிகிரண் அவர்களின் இசை நிகழ்ச்சி

யக்ஷா கொண்டாட்டங்களின் மூன்றாம் நாளான இன்று பிரபல வாத்தியக் கலைஞர் சித்திரவீணை என். ரவிகிரண் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தனது மெட்டுகளால் அரங்கிலிருந்தவர்களை பிரமிக்க வைத்ததை குறித்து இப்பதிவில் காண்போம்.

தனது இசைப் பாடல்களால் அனைவரின் உள்ளம் கவர்ந்த ஸ்ருதி சதோலிக்கர் கட்கர்., Thanathu Isai Padalgalal Anaivarin Ullam Kavarnda Vidushi Shruti Sadolikar Katkar

தனது இசைப் பாடல்களால் அனைவரின் உள்ளம் கவர்ந்த ஸ்ருதி சதோலிக்கர் கட்கர்.

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நிகழ்ந்த யக்‌ஷா கொண்டாட்டங்களின் இரண்டாம் நாளில் திருமதி ஸ்ருதி சதோலிக்கர் கட்கர் அவர்களின் இன்னிசை பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது, தனது ஹிந்துஸ்தானி இசைப்பாடல்களால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த அவரின் இசை நிகழ்ச்சி குறித்து இப்பதிவில் காண்போம்.

ஈஷா யோக மையத்தில் ஒன்பதாவது ஆண்டு யக்ஷா கொண்டாட்டங்கள் துவங்கின., Isha Yoga Maiyathil Onbothavathu Aandu Yaksha Kondatangal Thuvangina

ஈஷா யோக மையத்தில் ஒன்பதாவது ஆண்டு யக்ஷா கொண்டாட்டங்கள் துவங்கின.

இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் விதமாக ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் யக்ஷா கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன, இந்த ஆண்டிற்கான யக்ஷா கொண்டாட்டங்கள் நேற்று துவங்கின, இது குறித்து இப்பதிவில் காண்போம்.