ஈஷாவும் நானும்

ஈஷாவும் நானும் - ஆஸ்கார் இந்தியன் ரெசுல் பூக்குட்டி..., Ishavum nanum oscar indian resul pookutty

ஈஷாவும் நானும் – ஆஸ்கார் இந்தியன் ரெசுல் பூக்குட்டி…

தான் ஒலி வடிவமைப்பு செய்த ‘Slumdog Millionaire’ படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றவர் ரெசுல் பூக்குட்டி. சிறு அசைவுகளுக்கும் சுரம் பிரிக்கும் சவுன்ட் என்ஜினியர். அவருக்கு பிரபஞ்சத்தின் சூட்சும ஒலியை ஈஷா யோகா நிகழ்ச்சி அறிமுகப்படுத்த, அவரது அனுபவத்தை இங்கே நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்…

ishavum-nanum-marabin-mainthan-muthiah

ஈஷாவும் நானும் – மரபின் மைந்தன் முத்தையா

மரபின் மைந்தன் முத்தையா – தமிழ் இலக்கிய உலகின் பிரபல எழுத்தாளர், மரபுக் கவிதைகளின் வித்தகர் என்ற அடையாளங்களைத் தாண்டி, ஈஷாவின் இணை பிரியா ஆர்வலர். ஈஷாவினால் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

ishavum-nanum-anupam-mittal

ஈஷாவும் நானும் – அனுப்பம் மிட்டல்

யோகத்தை இன்று குக்கிராமம் முதல் மேலை நாட்டு நகரம் வரை ஈஷா விதைத்து வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, பெரும்பாலான திருமணங்களை நிச்சயிக்கும் ஷாதி.காம் என்னும் நிறுவனத்தின் நிறுவனரான அனுப்பம் மிட்டல் அவர்களுக்கு ஈஷா யோகா எப்படிப்பட்ட மாற்றத்தை விளைவித்தது? அவரின் அனுபவத்திலிருந்து சில..

ishavum-nanum-thirumathi-sujatha

ஈஷாவும் நானும் – திருமதி. சுஜாதா

திருமதி சுஜாதா – திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர். ஈஷா தனக்கு அறிமுகமான விதம், ஈஷா வகுப்புகளில் கலந்துகொண்ட போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சத்குருவை நேரடியாக சந்தித்த நிகழ்வு ஆகியவற்றை நம்முடன் இங்கே பகிர்ந்துகொள்கிறார்…

ishavum-naanum-venu-arvind

ஈஷாவும் நானும் – வேணு அரவிந்த்

வேணு அரவிந்த் – தமிழ் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர். நடிகர்கள் என்றாலே, பரபரப்பான அட்டவணை, மனஅழுத்தம், தூக்கமின்மை போன்றவை சாதாரணம்தான். அதற்கு இவர் ஒன்றும் விதிவிலக்கல்ல. ஈஷா யோகா செய்து, பயிற்சிகள் தினசரி செய்து வருவதால் அவற்றிலிருந்து எப்படி விடுபட்டார் என்பதை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

ishavum-naanum-shekhar-kapur

ஈஷாவும் நானும் – சேகர் கபூர்

சேகர் கபூர் – இந்திய திரைப்படத் துறையின் பிரபல நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். தன்னுடைய தனித்துவமான படைப்பாற்றலை திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு கொண்டு சென்றவர். சத்குருவுடனான முதல் சந்திப்பு முதல், ஈஷாவில் தான் கலந்துகொண்ட மஹாசிவராத்திரி வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

ishavum-naanum-pattukkottai-prabhakar

ஈஷாவும் நானும் – பட்டுக்கோட்டை பிரபாகர்

பட்டுக்கோட்டை பிரபாகர் – பிரபல துப்பறியும் கதை எழுத்தாளர். 17 வருடங்களுக்கு முன்பு தான் கலந்துகொண்ட ஈஷா யோகா வகுப்பு அனுபவம், அதனால் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், “வெளிச்சம் வருகிறது” கட்டுரை எழுதிய அனுபம் ஆகியவற்றை இங்கே நம்முடன் நெகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறார்.

ishavum-naanum-kanagarathinam-sthapathi

ஈஷாவும் நானும் – சு.கனகரத்தினம், ஸ்தபதி

திரு. கனகரத்தினம் அவர்கள், தியானலிங்கம் கட்டிய காலம்தொட்டு ஈஷாவுடன் தொடர்பில் இருந்து வருபவர். ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, திருமூர்த்தி உருவச் சிலை போன்றவற்றை உருவாக்கிய அனுபவத்தையும், அப்போது சத்குருவுடன் கழித்த நாட்களின் நினைவுகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.