ஈஷா பக்கம்

1000x600 2

புத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி!

உலக புத்தக தினமான நேற்று, ஈஷா சார்பில் கோவை மாநகர் மற்றும் ஈஷா யோகா மையத்தில் சிறப்பு புத்தக கண்காட்சிகள் நடைபெற்றன. இது குறித்த புகைப்பட பதிவுகளுடன் சில தகவல்கள் உங்களுக்காக!

1000x600

சத்குருவுடன் கார் ஓட்டிய அந்த 30 நாட்கள்…!

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுனர் திரு.ஐயப்பன், “நதிகளை மீட்போம்!” பயணத்தில் சத்குருவுடன் 30 நாட்கள் கார் ஓட்டிய தனது நெகிழ்ச்சி மிக்க அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்!

காசி அர்ச்சகர்களுக்கு ஈஷா தந்த ஆழமான அனுபவங்கள்!,kashi archagargalukku isha thantha aazhamaana anubhavangal

காசி அர்ச்சகர்களுக்கு ஈஷா தந்த ஆழமான அனுபவங்கள்!

பாரம்பரியமாக காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தினமும் நிகழ்ந்துவரும் சப்தரிஷி ஆரத்தி, கடந்த டிசம்பர் 21ஆம் தேதியன்று ஈஷாவில் யோகேஷ்வர லிங்கத்தில் நிகழ்ந்தேறியது! இதற்காக காசியிலிருந்து வந்திருந்த அர்ச்சகள் ஈஷாவில் பெற்ற பல ஆழமான அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்தபோது…

TPB18_AdiyogiIncridble-BlgPoster-1050x700

“Incredible India”வில்… ஆதியோகி!

பார்ப்பவர்கள் கண்ணில் பதிந்து, பின் இதயத்துள் நுழைந்து மறக்க இயலா வடிவான திருமுகத்தை கொண்டிருக்கும் ஆதியோகி, செல்ஃபியாகவும் அவரவர் கேலரிகளில் சேமிக்கப்படுகிறார். அனைவரையும் ஈர்க்கும் ஆதியோகிக்கு இந்திய சுற்றுலாத் துறை வழங்கியுள்ள ஒரு பெருமை பற்றி…

00_BSF_Retreat_Feature

BSF வீரர்களின் உள்நன்மைக்காக ஈஷா யோகா!

எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் கோவை ஈஷா மையத்திற்கு வருகைதந்து கற்றுக்கொண்ட யோகப் பயிற்சிகள் பற்றியும், BSF வீரர்கள் யோகா கற்றுக்கொள்வது பற்றிய சத்குருவின் பார்வை என்ன என்பதையும் படித்தறியலாம் இங்கே! காவல்…

ஈஷாவிற்கு இன்னுமொரு அங்கீகாரம்

ஈஷாவிற்கு இன்னுமொரு அங்கீகாரம்

ஆதியோகியுடன் செல்ஃபி எடுத்து மகிழும் மக்கள்முதல் அருளதிர்வை ருசித்து தரிசனம் பெற்றுச்செல்லும் மக்கள்வரை என அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக ஈர்த்துவரும் ஈஷாவிற்கு, தற்போது கிடைத்துள்ள தமிழக சுற்றுலா துறையின் விருது இன்னுமொரு அங்கீகாரமாய் நமக்கு உற்சாகம் அளிக்கிறது! தொடர்ந்து படித்தறியுங்கள்!

20180311_KNN_0222-e-1000x600

‘குப்பை’ – கிராமங்களில் அரங்கேறும் விழிப்புணர்வு நாடகம்!

சுத்தம், சுகாதாரம் குறித்து ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் கிராமங்களில் அரங்கேற்றும் விழிப்புணர்வு நாடகம் ‘குப்பை’! இந்த நாடகம் பற்றியும் அதனோடு மாணவர்கள் கிராமங்களில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்தும் சில வரிகள் இங்கே!

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு உதவும் ஈஷா!

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு உதவும் ஈஷா!

ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நிலைகளில் தனது உதவிக்கரத்தை நீட்டிவரும் ஈஷா, நேற்றைய தினம் ஒரு சிறப்பு மருத்துவ நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தியது! இதுகுறித்து ஒரு சில தகவல்கள் இங்கே!