இன்று உலகில், மேனேஜ்மென்ட் குரு, பிஸினஸ் குரு, சங்கீத குரு என்று பலவிதமானவர்கள் முளைத்துக் கொண்டிருக்க, "நான் பலரை குருவாக வைத்துக் கொள்ளலாமா" என்ற கேள்வி வருவது சாத்தியம்தான். இப்படி ஒரு சத்சங்கத்தில், "ஒருவருக்கு இரண்டு குரு சாத்தியமா?" என்ற கேள்வியை ஒருவர் ஆவலாக கேட்க, இதற்கு சத்குரு அளித்த பதில் இந்த வீடியோவில்...