நமது நாட்டிலோ அல்லது பிற உலக நாடுகளிலோ புரட்சியினால்தான் பல்வேறு மாற்றங்களும் நன்மைகளும் விளைந்துள்ளன. அனால், ஆயுதப் புரட்சி என்று வரும்போது அதனால் நன்மை வருமா? இப்போது நமக்கு தேவையான புரட்சி எது? நாம் எந்த மாதிரியான புரட்சி செய்ய வேண்டும்? வீடியோவில் சத்குருவின் உரை விடை சொல்கிறது!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.