நம் உறவுகளோ, நம்முடன் வேலை செய்பவரோ அல்லது வேறு யாராக இருந்தாலும் நாம் நினைத்தபடியே 100% நடப்பதில்லை. நாம் நினைத்தபடி அவர்கள் நடக்காதபோது நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. 'சரி! அவர்களுடன் எப்படிதான் வாழ்வது?' என சத்குருவிடம் கேட்டபோது, கேள்விக்கான விடை கிடைத்தது. அந்த பதிலை வீடியோவில் நீங்களும் பார்க்கலாம்!