எழுத்தாளர் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் மெக்காலே கல்விமுறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் இந்தியாவின் கல்விமுறையை சீரமைக்கும் பொறுப்பினை சத்குருவிடம் வழங்கினால் சத்குரு அதில் கொண்டு வரும் மாற்றம் என்னவாக இருக்கும் எனக் கேட்கிறார். கல்வி போதிப்பது குறித்த சத்குருவின் சிந்திக்க வைக்கும் பதில் வீடியோவில்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.