"பல்லாண்டுகளாக வளமாக இருந்து வந்த நம் இந்திய நாடு ஏன் தற்போது பின்தங்கிவிட்டது? இந்த நிலையை நாம் மாற்ற முடியாதா?" என்று தன் மனதில் உள்ள கேள்வியை திரைப்பட இயக்குனர் திரு. A.R. முருகதாஸ் சத்குருவிடம் கேட்க, அதற்கு அவர் கூறிய பதில் என்னவாக இருந்திருக்கும்? அதை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை காணலாம்...


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.