இந்து கலாச்சாரத்தின் நோக்கம் என்ன?

கைலாயம் – ஞானியின் பார்வையில்

ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு நோக்கம் உண்டு. சிலருக்கு சொர்க்கம் நோக்கமாக உள்ளது. சிலருக்கு கடவுள் நோக்கமாக உள்ளது. ஆனால், இந்து கலாச்சாரத்தில் உள்ளவர்களுக்கு சொர்க்கமோ அல்லது கடவுளோ அல்லது வேறெதுவுமோ நோக்கமாக இல்லை. அப்படியென்றால், இந்துக்களுக்கு என்னதான் நோக்கம்?! சத்குருவின் உரையடங்கிய இந்த வீடியோவைப் பாருங்கள்! உண்மை விளங்கும்!

Vijay TVயில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு சத்குருவின் “கைலாயம் ஞானியின் பார்வையில்” தொடர் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்!
இத்தொடரின் பிற பதிவுகள்: கைலாயம் – ஞானியின் பார்வையில்

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert