ஒரு தாயின் மடி கிடைத்தால், அதில் சுகமாக அமர்ந்துகொள்ள யாருக்குத்தான் ஆசையிருக்காது?! அங்கே எந்தவொரு கவலையும் சந்தேகமும் இருப்பதேயில்லை. அப்படியொரு இடத்தினை எப்படி பெறுவது? குருவின் மடி எத்தகையது? குருவின் மடியில் இருப்பது எப்படி? வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.