Gramathu Kathanayagargal

00000000_XXX_0032-e-edited
கிராமமே கூடி விளையாடும் டாட்ஜ் பால்
20040627_SHA_0045-e-edited

அம்மா, மக, பேத்தி... ஆனந்தமாய்!

20040629_XXX_0132-e-edited

முதல் கிராமோத்சவத்தின் பெண்கள் பிரிவு வெற்றியாளர்கள்

20040629_XXX_0139-e-edited

முதல் கிராமோத்சவத்தின் வாலிபால் பிரிவு வெற்றியாளர்கள்

20060812_IQB_0027-edited

கபடி... கபடி... ப்ப்ப்புடி...

20060812_IQB_0104-e-edited

யாரு இதுல ஸ்லோ? அது ரொம்ப முக்கியம்...

20050611_SHA_0256-edited
20060812_IQB_0208-edited

வானவேடிக்கையும் உண்டு...

20040629_XXX_0586-e-edited

பத்திரிக்கையாளர்கள் பார்வையில் பாசத்துடன், வீரத்துடன் செல்லக் கிழவிகள்

20060812_SHA_0034-edited
20060813_IQB_0155-edited
20060813_SHA_0108-edited
20070411_IQB_0029-e-edited

எதிர்கால பாரதத்தின் கண்களில் அறிவுத்தாகம்

20070411_IQB_0140-e-edited

காட்டு வழியே, கோணியுடன் ஓட்டம்...

20070411_IQB_0193-e-edited

குழந்தைகளுடன் உற்சாகமாய் ஓடும் குக்கிராம வாசிகள்...

20070411_IQB_0356-e-edited

நான் விளையாட்டு போட்டில தோத்துட்டேன் பரவாயில்லை...! ஆனா, கிராம புத்துணர்வு இயக்கம் வந்ததுக்கு அப்புறம் எங்க அப்பா குடிக்கிறத விட்டுட்டாரு! எனக்கு அதுவே போதும்!

20070411_IQB_0368-e-edited

ஈஷா வித்யா - எங்க குழந்தைகளும் நல்லா இருக்கும்னு ஒரு நம்பிக்கை வந்துருக்கு...

20070411_IQB_0396-e-edited

வெற்றி! வெற்றி! 1,2,3,4,5,6.... எல்லாமே நாங்க தான்...

20070411_IQB_0408-e-edited

மலைவாழ் பெண்கள் இன்று வெற்றியாளர்களாய்...

20040629_XXX_0681-e-edited

ஆக்ரோஷமான பந்துவீச்சில் கொளப்பலூர் ஆத்தா...

20070411_IQB_0416-e edited

என்னோட மரம்...

20070411_IQB_0422-e-edited

மூணாவது பரிசு, ஆனா நான் தான் பர்ஸ்ட்

20070411_IQB_0432-e-edited
கைப்பந்து பயிற்சியில் உற்சாகம் தெறிக்கும் உள்ளூர் மகளிர் அணி...
20070411_IQB_0493-e-edited

சார் நாங்க ஜெயிச்சுட்டோம்ல...! (தாணிக்கண்டி கிராம குழந்தைகள்)

20070810_IQB_0238-e-edited

இவர் கைகளில் இருந்து கிளம்பிய இந்தப் பந்து, இன்று லட்சோப லட்ச கிராம மக்களின் வாழ்வில் புது வெளிச்சமாய், புது விடியலாய்...!

20070923_NAK_0026-e-edited

சோளக் கொல்லை பொம்மையுடன்

20070923_NAK_0038-e-edited

புல்லுகட்ட தூக்கிகிட்டு...

20070923_NAK_0078-e-edited

கிராமோத்சவத்தில்... உற்சாகமாய் கரகம் தாங்கிய காவல் துறையின் கரகக் குழு...

20070923_NAK_0125-e-edited

மறந்து போன கிராமிய உணவுகள்

20040629_XXX_0702-e-edited
20070923_NAK_0140-e-edited

அட! நம்ம ஜெயம் ரவி...

20070923_SHA_0175-e-edited

டயரே வண்டியாய்...

20070923_SHI_0181-e-edited

முண்டாசு கட்டிய கிராமத்து வர்ணனையாளர்...

20070923_SHI_0209-e-edited

கிராமத்து வீராங்கனைகளை பேட்டியெடுக்கும் படவா கோபி

20070923_XXX_0336-edited
20081202_MUR_0212-e-edited

இது கிராமத்து துள்ளலாட்டம்

20090111_BAL_0053-e-edited

கிராம மக்களின் நல்வாழ்வை நோக்கி நமது நடமாடும் மருத்துவமனைகள்...

20110918_KLK_0041-e-edited

வேலை நேரம் போக விளையாடிப் பழகும் கிராமத்து பெண்கள்

20110918_KLK_0105-e-edited

ஈஷா யோக மையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகள்...

20050610_SHA_0093-edited

சீலையில் மட்டுமல்ல, இத்தனை நிறம் கிராமோத்சவத்திலும் உண்டு...

20110928_RVK_0153-e-edited

ஒயிலாக ஒயிலாட்டம் ஆடி கலக்க வந்திருக்கும் நமது ஐயா...

20120304_RVK_080-e-edited

கொல்லிமலையில்...

20120304_RVK_132-e-edited

மேக்அப் போட்டாச்சு, கர்சிப் கையில் எடுத்தாச்சு, நாங்க ரெடி, நீங்க ரெடியா...? என கிராமோத்சவத்தை எதிர்நோக்கியிருக்கும் சிறார்கள்...

20120304_RVK_564-e-edited

நாங்களும் கபடி விளையாடுவோம்... கொல்லிமலைச் சிறுமியர்கள்

20131102_SUN_0274-e-edited

தம்பி... உனக்கு நான் சளைச்சவ இல்லை... ஈஷா பணியாளர்

DSC_0118-edited
DSC_0139-edited

இளம் வயது பெண்களுடன் சரிக்கு சரியாய் போட்டியிடும் பாட்டி... யம்மி...

DSC_0339-edited

நெருப்புடன் சுற்றிச் சுழலும் பாலகர்கள்...

DSC_0369-edited
DSC_0449-edited

ஈஷா கிராமோத்சவம்
ஈஷா கிராமோத்சவம்
ஈஷா கிராமோத்சவம்
ஈஷா கிராமோத்சவம்

கிராமத்து கதாநாயகர்கள்

“கிராமத்துல முக்கியமான பொழுதுபோக்கே சீட்டாட்டம், சிகிரெட், குடி. ஈஷா வந்ததுக்கப்புறம் நாங்க எல்லாரும் இத எல்லாத்தையும் விட்டுட்டோம். குழந்தைகள்ல இருந்து, பெரியவங்க வரைக்கும் எல்லாரும் வேலைக்கு போறோம், யோகா பண்றோம், விளையாடுறோம்.”


“வீட்டுல இருக்குற பெண்கள் புத்துணர்ச்சியோட இருக்காங்க. அடங்கிப் போறத விட்டுட்டு, தலை உயர்த்தி நடக்கறாங்க. விளையாட்டு மூலமா ஒரு தன்னம்பிக்கை அவங்களுக்குள்ள ஏற்பட்டிருக்கு. இது கிராம புத்துணர்வு இயக்கத்தால தான். உண்மையிலேயே புத்துணர்ச்சி ஏற்படுத்தற ஒரு இயக்கமா இது இருக்குது.”


“ஜாதி, மத வேறுபாடு இல்லாம, ஏழைப் பணக்காரன்னு பாக்காம எல்லாரும் ஒன்னா வி¬ளாயாடுறாங்க. பண்ணையாளும் விளையாடுறாரு, பண்ணையாரும் விளையாடுறாரு. உண்மைய சொல்லனும்னா, இந்த விளையாட்டு எங்க எல்லாரையும் ஒண்ணா இணைச்சுருக்கு.”


“நாங்க உற்சாகத்துல செய்த அத்தனை செயல்களுக்கும் எல்லாருடைய ஈடுபாடும், பங்களிப்பும் கிடைச்சுது.”


“எங்கயும் வெளிய போகலாம்குற தைரியம் இப்போ ஏற்பட்டிருக்கு. எதையும் சாதிக்கலாம்கிற நம்பிக்கை வந்திருக்கு. எங்க திறமை மேல் உறுதி வந்திருக்கு. எங்களுக்குள்ள நிறைய உற்சாகம் ஏற்பட்டிருக்கு.”


“கிராமங்கள்ல இப்போ நிறைய விளையாட்டுக்கள் காணாம போயிடுச்சு. அதை எல்லாத்தையும் ஈஷா இப்போ உயிர்பிச்சுட்டு இருக்கு. மக்களுக்கு இந்த விளையாட்டுக்கள் பிடிச்சுருக்கு.”


“முன்னாடி எல்லாம் எனக்கு எழுத படிக்க தெரியாது. ஆனா, ஈஷா வந்ததுக்கப்புறம், எனக்கு 6 நாள் யோகா வகுப்பு எடுத்தாங்க. அது கொடுத்த நம்பிக்கையால நாங்க இப்போ விளையாடுறோம். தொடர்ந்து 2 வருஷம் நாங்க கோப்பையை வாங்கியிருக்கோம். இப்போ இது மூணாவது வருஷம். ரொம்ப உற்சாகமா, சந்தோஷமா இருக்கு.”


“ஸ்கூல் நாட்கள்ல மட்டும்தான் விளையாடி இருக்கோம். இப்போ விளையாடறது ரொம்ப நல்லா இருக்கு. என் பொண்ணு என்னங்கறா, நான் எப்போ பாத்தாலும் விளையாட போக காத்திட்டு இருக்கேன்னு சொல்றா. எல்லா வயசுக்காரங்களும் விளையாடறாங்க. 15 வயசுலேர்ந்து, 65 வயசு வரைக்கும் ஒண்ணா விளையாடறாங்க. இதை நீங்க வேற எங்கயுமே பாக்க முடியாது.”

Isha Gramotsavam