"நான் ஞானமடைந்து கொண்டிருக்கிறேன்; கொஞ்சம் ஞானம் கிடைத்துவிட்டது; இன்னும் கொஞ்ச நாளில் ஞானமடைந்து விடுவேன்." இப்படி ஆங்காங்கே சிலர் பிதற்றத் துவங்கியுள்ளனர். உண்மையில் ஞானம் என்பது படிப்படியாக வருவதா...? உண்மை உணர்ந்தவர் என்ன சொல்கிறார்...? சத்குரு அவர்கள் ஞானமடைவது பற்றிக் கூறும் விளக்கங்களை, இந்த வீடியோவில் பார்க்கலாம்...