என்னப்பா, எப்ப கல்யாண சாப்பாடு போட போற? எவரும் இதை வாழ்க்கையில் ஒருமுறையேனும் எதிர்நோக்கும் வாக்கியம். சிலருக்கு கல்யாணம் செய்வதா, வேண்டாமா என்ற குழப்பமும் உண்டு. சத்குரு என்ன சொல்கிறார்... உள்ளே வீடியோவில்