எனது ரகசியம்

எனது ரகசியம்

ரகசியம்,
இது பரம ரகசியம்…!
உனக்காக சொல்கிறேன்
எனது ரகசியம்.

ஒன்றல்ல எனக்கு,
இதயங்கள் இரண்டுண்டு.

ஒன்று எப்போதும் கதறுகிறது,
மற்றொன்றோ களியாட்டமிடுகிறது!

புழு பூச்சிகளுக்காக வருந்திட ஒன்று
பறவைகளுக்காக மகிழ்ந்திட மற்றொன்று

தோல்வியை ருசித்தவனுக்கு
எனது வருத்தங்கள்…
வாகை சூடியவனுக்காக,
எனது கொண்டாட்டங்கள்…

புழுவோ பூச்சியோ
பறவையோ மிருகமோ
அல்லது மனிதனோ…
ஏன், ஒரு செடியும் கொடியும்
மரமும்கூட மரணித்தால்
வருத்தத்தில் மூழ்குவேன்!

உயிராய் நிறைந்திருக்கும் அனைத்திற்கும்
நான் ஆனந்திப்பேன்
இங்கேயும் எப்போதும்!

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert