எனது மொழி பேசுபவன் துன்பப்பட்டால் கோபம் வருகிறதே?

ஜாதி-மத வேற்றுமைகள் கடந்து, நாடு-மொழி வேறுபாடுகள் மறந்து, மனித நேயத்தை வளர்த்துக் கொள்வது இன்றளவும் வாய்ப்பேச்சில் மட்டுமே உள்ளது. என்ன இருந்தாலும், நாம் பேசும் அதே மொழி பேசும் சகோதரன் அநியாயத்திற்கு ஆளாகும்போது பொங்கி வரும் கோபத்தை அடக்க முடிவதில்லை, இதற்கு என்ன செய்வது? சத்குருவிடம் எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டபோது சத்குரு அளித்த பதிலை இந்த வீடியோவில் காணலாம்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert