எனக்கு சாமி கும்பிடும் ஆர்வம் குறைகிறது, ஏன்?

வெள்ளிக்கிழமை ஒரு கடவுள், சனிக்கிழமைக்கு வேறொரு கடவுள் என தினமும் ஒரு கோயிலுக்குச் சென்றவர்கள், ஈஷா யோகா செய்யச் செய்ய கோயிலுக்குச் செல்லும் வழக்கத்தை குறைத்துக்கொள்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன? வாருங்கள் சத்குருவிடமே கேட்போம்!

ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply