ஈமச் சடங்கிற்கு பதில் தானம் செய்யலாமா?

“இறந்தவர்களுக்காக ஈமச் சடங்கு செய்கிறோம் என்ற பெயரில் புரியாத மந்திரம் சொல்லி ஏதேதோ செய்வதற்கு பதிலாக, வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்யலாமே?” இப்படி, எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய பதில் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்!

தலைநிமிர வைக்கும் இந்தியாவின் அபார பங்களிப்பு

“நாடுன்னா அது அமெரிக்காதாம்ப்பா, இதெல்லாம் ஒரு நாடா?!” இப்படி நம் நாட்டை நம்மை நாமே சிறுமைப்படுத்தும் மனோ பாவத்தை எல்லா இடங்களிலும் காணமுடிகிறது. இந்த வீடியோவில் சத்குருவின் பேச்சைக் கேட்ட பின்பாவது அந்த மனநிலை மாற வேண்டும். நம் நாட்டின் பெருமையை நாம் உணர்ந்தால்தான் நாட்டிற்காக வாழவும் சாகவும் முடியும்!

சத்குருவின் நோக்கம் பூர்த்தி ஆகிவிட்டதா?

ஆன்மீகத்தை விளக்கும்போது கதைகள் சொல்லப்படுவது எதற்காக?; உங்கள் நோக்கம் இந்த ஜென்மத்தில் பூர்த்தி அடைந்துவிட்டதா? இந்தக் கேள்விகளை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய பதிலை இந்த வீடியோவில் காணலாம்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert