தியானலிங்கம் எதற்காக உருவாக்கப்பட்டது?

எந்த மதத்தையும் சாராமல் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சத்குரு, எதற்காக தியானலிங்கத்தை உருவாக்க வேண்டும்? உங்களுக்கும் இந்த சந்தேகம் இருந்தால், இந்த வீடியோவில் சத்குரு அளிக்கும் விளக்கம் அச்சந்தேகத்தை நிச்சயம் நிவர்த்தி செய்யும்!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert