சிதம்பரம் கோவிலின் ரகசியம்…

தம் உடல்கூட மிஞ்சாமல், காற்றில் கரைந்த யோகிகள் பற்றிக் கேள்வி வர, அந்தக் கேள்விக்கான விடையோடு, சிதம்பரம் நடராஜர் கோவிலின் விஞ்ஞான மகத்துவத்தையும் வீடியோவில் எடுத்துரைக்கிறார் சத்குரு. பார்த்து மகிழுங்கள்!




இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert



3 Comments

 • Sitha Haasan says:

  காற்றாலே புவியாலே ககனமத னாலே

  கனலாலே புனலாலே கதிராதி யாலே

  கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

  கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே

  வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

  மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

  ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்

  எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே

 • vino kumar says:

  iam expecting full speech video about chidambaram temple ,iam dissapointed with isha as cut short the video and published.can you provide full video.please isha

 • gs.arunachalem says:

  arputha vilakkam sadhguru vu ku vanakkangal pala!

Leave a Reply