சிதம்பரம் கோயிலின் கட்டிடக் கலையும், கட்டுமானமும்!

VIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் – பகுதி 4

தொழிற்நுட்ப வசதிகள் ஏதுமில்லா காலத்தில் பிரம்மாண்டமான சிதம்பரம் கோயிலை கட்டிமுடித்த மனிதர்களின் சக்தி குறித்து வியக்கிறார் சத்குரு! மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் சிதம்பரம் கோயிலின் பொன்னம்பலத்தின் சிறப்புகள் குறித்து விவரிக்கிறார். விஜய் டிவியின் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவு, ‘சிதம்பர இரகசியம்’ என சொல்லப்படும் தத்துவத்தையும் விளக்குகிறது!

ஆசிரியர்:

  • பஞ்சபூத ஸ்தலங்கள் தொடரின் பிற பதிவுகளை இங்கே காணலாம்.
  • சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert