மதுவுக்கு அடிமையாகும் மனிதர்களைப் போல தற்போது பலரும் வாட்ஸ்சப், ஃபேஸ்புக், செல்ஃபோன் போன்ற தொழிற்நுட்ப சாதனங்களில் மூழ்கி அடிமையாகி வருகின்றனர். வாழ்வின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் இந்த addictionல் இருந்து வெளிவருவது குறித்து சத்குரு அளித்த பதில் இங்கே!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.