பயங்கரவாதிகள் ஏன் அறிவை இழக்கிறார்கள்?

பயங்கரவாதத்தால் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் இன்றும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. பச்சிளம் குழந்தைகள் உட்பட எண்ணற்ற அப்பாவிப் பொதுமக்கள் இதில் பலி வாங்கப்படுகின்றனர். மறைந்த எழுத்தாளர் திருமதி.அனுராதா ரமணன் அவர்கள் இதுகுறித்து சத்குருவிடம் கேட்டபோது, கொள்கைகள் எனும் பெயரில் பயங்கரவாதம் எனும் முட்டாள்தனத்தை மேற்கொள்பவர்களின் அறியாமையை சத்குரு சுட்டிக்காட்டுகிறார்.

ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் “ஆனந்த அலை” YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert