பாரதத்தை ஒன்றாக வைத்திருப்பது எது?

எத்தனை மொழிகள்! எத்தனை வண்ணங்கள்! எத்தனை கலாச்சாரங்கள்! ஆனாலும் ‘பாரத நாடு’ என்று ஒன்றாக இருக்கிறோம் இதுவரை! இது எப்படி சாத்தியமாகிறது? காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS – Retd) அவர்கள் சத்குருவிடம் பாரதத்தின் அடையாளம் என்னவென்று கேட்டபோது, சத்குரு அளித்த பதில், நம்மை ஒன்றாக வைத்திருப்பது எது என்பதை உணர்த்துகிறது.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert