'பாரதம்' என்ற பெயரில் உள்ள பா-ர-த என்ற மூன்று எழுத்துக்கள் எதைக் குறிக்கிறது என்று இந்த வீடியோவில் சத்குரு விளக்குகிறார். செல்ஃபோன் இல்லை; விமான வசதி இல்லை. கால்களால் நடந்தே பல நாடுகளுக்கு சென்று வியாபாரத்தில் கோலோச்சிய நம் நாட்டவரின் சாதனையை சத்குரு விளக்கிப் பேசும்போது நமக்கு இந்தியர் என்ற பெருமை வீறுகொள்கிறது. சத்குரு பேசிய அந்த வீடியோ பதிவு இங்கே உங்களுக்காக!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.