பயம் ஏன் வருகிறது?

பயத்திலிருந்து மீள்வதற்கான வழி என்ன என பிரபல திரைப்பட இயக்குநர் திரு.வஸந்த் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, புரியாத சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது பயம் ஏன் வருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார் சத்குரு. பயமின்றி இருந்தால் புரியாத சூழ்நிலைகள் எவ்வளவு அற்புதமான வாய்ப்பு என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert