அதிகரிக்கும் மதுப்பழக்கம்… மாற்றத்திற்கு என்ன வழி?

குடிப்பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருவது குறித்து சத்குருவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. மக்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவது அதிகரிப்பதன் பின்னாலுள்ள உளவியல் குறித்தும், இந்நிலையிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு நாம் செய்ய வேண்டியது குறித்தும் சத்குரு பேசுகிறார். விஜய் டிவி – ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ இங்கே உங்களுக்காக!

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.




இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert