ஆத்திகவாதிகள் ‘கடவுள் இருக்கிறார்!’ என்று சொல்ல, ‘இல்லவே இல்லை!’ என நாத்திகர்கள் கடவுளை ஆணித்தரமாக மறுக்க, விவாதங்கள் இப்படி முடிவின்றி நடப்பதைப் பார்க்கமுடிகிறது! ஆனால், உண்மையை உணர்பவர் இவர்களில் யார்? இவர்கள் பற்றி சத்குரு என்ன சொல்கிறார்? வீடியோவில் அறியுங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.